புதிய வாஷ் பேசின்கள்:
இந்த காணொளியில் சந்தையில் புதிய டிசைனர் வாஷ் பேசின்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
|
ஒரு காலத்தில் வாஷ் பேசின்கள் என்றாலே வெள்ளை மற்றும் சில வண்ணங்களில் செராமிக் கோப்பைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்றோ செராமிக்கில் அற்புத வண்ணங்கள், தங்கம், சில்வர், மேட் பிளாக், பித்தளை, செம்பு போன்றவற்றில் பாலிஷ் மற்றும் ஆன்ட்டிக் பினிஷ் ஆகியவை உள்ளன.
மேலும் அழகிய வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கண்ணாடி வாஷ் பேசின்கள், அக்ரிலிக் வாஷ் பேசின்கள், ஸ்டீல் பேசின்கள் போன்ற பல வடிவங்களில் நமது விருப்பத்திற்கு ஏற்ப கிடைக்கின்றன.
Comments
Post a Comment