வரவேற்பு
![]() |
மகிழ்வான இல்லத்திற்கு வரவேற்கிறோம் |
அன்புள்ள நண்பர்களே, அனைவரையும் வரவேற்கிறோம். எனது வாழ்க்கையிலும் தொழிலிலும் எனது அறிவு, அனுபவம், தவறுகள், தோல்விகள் மற்றும் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பதிவைத் தொடங்கினேன். கட்டுமானத் துறையில் நான் ஆம் ஆண்டு முதல் சேவையாற்றி வருகிறேன்.
வெறும் கட்டிடங்களை கட்டுவதைவிட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இல்லங்களை உருவாக்குவதே எங்களது நோக்கம். ஆகவே நாங்கள் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனிங்கில் ஆர்வம் செலுத்துகின்றோம். ஒரு வீட்டில் அழகிய முறையில் மாடுலர் கிட்சன், வரவேற்பறை, படுக்கையறை, குளியலறை போன்றவை அமைத்து, பால்ஸ் சீலிங், வால் கிளாடிங், வீட்டின் முகப்பு அலங்காரம், பால்கனி கைப்பிடி சுவர்கள் அழகான முறையில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தந்து அவர்களின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் சம்பாதிப்பது எங்களது சேவையின் சிறந்த பரிசாக இருக்கிறது.

Comments
Post a Comment